திங்கள், 12 ஆகஸ்ட், 2013

ஓசைகள் ஒரேவிதம் !

பசலை கொண்ட பெண்ணின்
பெருமூச்சைப் போல....
சினம் கொண்டு நீண்டெழுந்த நாகத்தின்
ஒலியைப் போல....
மடை திறந்ததும் பீறிட்ட நீரின்
உடல்மொழியைப் போல....


தீண்டியதும் ஓலமிட்டது
கொதித்துக் கிடந்த டீச் சட்டி !!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக