செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

தூவாளி


மோதல் 

பெருஞ்சேதம்தான்
இத்தனைக்கும் நடந்ததென்னவோ
சிறு விபத்து

அரைவினாடிக்கும்
குறைவாய் மோதின
விழிகள் நான்கு


அதற்க்கே
தூக்கம் குற்றுயிரானது
இரவு முழுக்க !2 கருத்துகள்: