திங்கள், 1 ஏப்ரல், 2013

கணைகள் !!

என்னவளுக்கு  கண்களிரண்டு
கண்களிரண்டுமே
கணைகள்தானெனினும்
கணைகளிரண்டு !

இரண்டுமிரண்டும்  நான்கு
இடையில் சிக்கிக் கொண்டேன் நன்கு
மீள்வேனோ
மாள்வேனோ ?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக