தூவாளி

மீண்டும் மீண்டும்

உதாசீனத்தின்
உச்சம் காட்டிய
உன்னை
கிழி கிழியென கிழித்துவிடும்
ஆவேசத்துடன்தான்
டயல் செய்தேன்
ஹலோ கூட சொல்லாமல்
எடுத்தவுடனேயே 'சார்ரிப்பா'
என்று தொடங்கினாயா
ஈரக்காற்றில் பதத்துப்போன
தீக்குச்சியானேன் மீண்டும் !



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!