DONATE YOUR BLOOD

நீங்கள் ரத்ததானம் செய்ய விரும்பும் நபர் ஆனால் எவ்வாறு உதவுவது எனத் தெரியாமல் தவிப்பவரென்றால் கீழ் காணும் இந்த வெப்சைட் சென்று உங்களின் முழு விபரங்களை பதிவு செய்யுங்கள், நீங்கள் வசிக்கும் பகுதி எது என உள்ளிடுங்கள், தேவையைப் பூர்த்தி செய்து இன்புறுங்கள், உங்களின் தேவைக்கும் உபயோகியுங்கள், நீங்கள் ரத்தக்கொடை அளித்த பின், கொடுத்த தேதி, பயனாளியின் பெயர், கொடுத்த மருத்துவமனை இதை மறவாமல் அங்கு பதியுங்கள், தவறாமல் உங்கள் சுவரில் இதை பகிருங்கள் !
www.friends2support.org

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடலோடி - நரசய்யா !!!

மெக்சிகோ சலவைக்காரி ஜோக்

கெட்ட வார்த்தை பேசுவோம் !!!